இச்செயலி பற்றிய முக்கிய தகவலை இக்கோப்பு கொண்டுள்ளது. பணியைத் தொடங்குமுன் இத்தகவலைக் கவனமாக படிக்கவும்.
OpenOffice.org செயல்திட்டத்தில் பங்கெடுப்பது பற்றிய பகுதிகளையும் கீழே படிக்கலாம்.
OpenOffice.org அனைவருக்கும் இலவசமே. நீங்கள் OpenOffice.org இன் இப்பதிவை எடுத்து எத்தனை கணினியில் வேண்டுமானாலும் நிறுவலாம், எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் (வனிகம், அரசு, பொது நிர்வாகம், கல்வி ஆகியன உட்பட). மேல் விவரங்களுக்கு OpenOffice.org உடன் வரும் உரிம உரையைப் பார்க்கவும் அல்லது
உங்களால் OpenOffice.org இன் இப்பதிவை இன்று இலவசமாக பயன்படுத்துவற்குக் காரணம் பல தனிப்பட்ட பங்களிப்பாளர்களும் ஆதரவளிக்கும் நிறுவனங்களும் இதுவரை அளித்துவந்துள்ள் உழைப்பே ஆகும். அவர்கள் இம்மென்பொருளை வடிவாக்கி, மேம்படுத்தி, சோதித்து, மொழி பெயர்த்து, ஆவணப்படுத்தி, ஆதரித்து, வினியோகம் செய்தது மட்டுமல்லாமல் இன்னும் பல வழிகளில் இன்று OpenOffice.org இந்நிலையை - உலகின் முன்னணி திறவூற்று மென்பொருள் என்ற நிலையை - அடைவதற்கு உதவியுள்ளனர்.
Linux Kernel பதிப்பு 2.4 அல்லது அதற்கு மேல்
glibc2 பதிப்பு 2.2.4 அல்லது அதற்கு மேல்
gtk version 2.2.0 அல்லது அதற்கு மேல்
பெண்டியத்திற்கு ஒத்திசைவான கணினி (பெண்டியம் IIIஓ அத்லோனோ பரிந்துரைக்கப்படுகின்றது)
128 MB RAM (256 MB RAM பரிந்துரைக்கப்படுகின்றது)
1024x768 நுணுக்கமுடைய X வழங்கி (அதிக நுணுக்கம் பரிந்துரைக்கப்படுகிறது), குறைந்தது 256 வண்ணங்கள்
சாளர மேலாளர்
Gnome 2.6 அல்லது அதற்குப் பின் வந்த, gail 1.8.6 ஐயும் at-spi 1.7 பொதிகளையும் கொண்ட, பதிப்பு உதவும் நுட்பியல் கருவிகள் (AT tools) ஆதரவிற்குத் தேவை
லினக்ஸ் வினியோகங்கள் பல வகையிலுள்ளன, ஒரெ விதமான வினியோகத்தில் கூட மாறுபட்ட நிறுவல் விருப்பத்தேர்வுகள் இருக்கின்றன (KDE, Gnome போல). சில வினியோகங்கள் அவற்றின் 'சொந்த' OpenOffice.org பதிப்புகளோடு வெளியாகின்றன; இப்பதிப்புகள் OpenOffice.org சமூகத்தின் பதிப்பிலிருந்து மாறுபட்ட அம்சங்களைக் கொண்டிருக்கலாம். சில வேளைகளில் சமூகத்தின் OpenOffice.org பதிப்பை வினியோகத்தின் 'சொந்த' பதிப்பின் பக்கத்தில் நிறுவலாம். ஆனால், சமூகத்தின் பதிப்பை நிறுவதற்கு முன் 'சொந்த' பதிப்பை அகற்றுவதே பாதுகாப்பானது. இதை எவ்வாறு செய்வது என்பதற்கு வினியோகத்துடன் வந்த ஆவணங்களைப் பார்க்கவும்.
மென்பொருளை அகற்றுவதற்கோ நிறுவதற்கோ முன்னர் நீங்கள் உங்கள் முறைமையை பின்சேமிப்பு செய்யும்படி பரிந்துரைக்கப்படுகின்றீர்கள்.
போதுமான நினைவு உங்கள் முறைமையின் தற்காலிக அடைவில் இருப்பதையும், படிக்க எழுத ஓட்டத் தேவையான உரிமைகள் உங்களுக்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதையும் உறுதிசெய்து கொள்ளக. இதர செயலிகளனைத்தையும் நிறுவலைத் தொடங்குமுன் மூடுக.
The Berkeley database engine has been upgraded in this version of OpenOffice.org. The database engine \t\tupgrade introduces an incompatibility with user data for installed extensions for OpenOffice.org versions prior to 3.2 that may \t\trequire your action if you downgrade your version of OpenOffice.org.
This version of OpenOffice.org will convert your extension database to the new Berkeley \t\tdatabase format when extensions are installed or removed. After this conversion, the database can no longer be read\t\tby earlier versions of OpenOffice.org. Downgrading to an earlier version may result in a dysfunctional installation.
If you downgrade to an earlier version of OpenOffice.org, you must remove the user \t\tdata directory {user data}/uno_packages, for example ~/.openoffice.org/3/user/uno_packages, and reinstall all extensions.
If you experience OpenOffice.org startup problems (most notably while using Gnome) please 'unset' the SESSION_MANAGER environment variable inside the shell you use to start OpenOffice.org. This can be done by adding the line "unset SESSION_MANAGER" to the beginning of the soffice shell script found in the "[office folder]/program" directory.
OpenOffice.org ஐத் தொடக்குவதிலும் (எ.கா. செயலி நின்றுவிடுதல்) திரையில் காட்டும் சிக்கல்களும் வரைகலை அட்டை இயக்கியால் ஏற்படுகின்றன. இச்சிக்கல்கள் ஏற்பட்டால், உங்கள் வரைகலை அட்டை இயக்கியைப் புதுப்பியுங்கள் அல்லது உங்கள் இயங்குதளத்துடன் வந்த வரைகலை இயக்கியைப் பயன்படுத்த முயலுங்கள். 3D பொருள்களைக் காட்டுவதிலுள்ள சிக்கலை "கருவிகள் - விருப்பத்தேர்வுகள் - OpenOffice.org - பார்வை - 3D" இலுள்ள "OpenGL பயன்படுத்து" விருப்பத்தேர்வை நீக்குவதன்வழியும் தீர்க்கலாம்.
Only shortcut keys (key combinations) not used by the operating system can be used in OpenOffice.org. If a key combination in OpenOffice.org does not work as described in the OpenOffice.org Help, check if that shortcut is already used by the operating system. To rectify such conflicts, you can change the keys assigned by your operating system. Alternatively, you can change almost any key assignment in OpenOffice.org. For more information on this topic, refer to the OpenOffice.org Help or the Help documentation of your operating system.
Warning: The activated file locking feature can cause problems with Solaris 2.5.1 and 2.7 used in conjunction with Linux NFS 2.0. If your system environment has these parameters, we strongly recommend that you avoid using the file locking feature. Otherwise, OpenOffice.org will hang when you try to open a file from a NFS mounted directory from a Linux computer.
மென்பொருளை நிறுவும்போது, சற்று நேரத்தை ஒதுக்கி பொருளைப் பதிவு செய்து கொள்ளுங்கள். இப்பதிவு கண்டிபில்லாத போதும், உங்கள் பதிவை வரவேற்கிறோம், ஏனெனில் நீங்கள் தரும் தகவலைக் கொண்டு எங்கள் சமூகத்தால் இன்னும் சிறந்த, பயனர்களின் தேவையை நிறைவுசெய்யும் ஒரு மென்பொருள் தொகுப்பை உருவாக்க இயலும். அதன் அந்தரங்கக் கொள்கையின்வழி OpenOffice.org சமூகம் உங்களுகளுடைய சொந்த தகவலைப் பாதுகாக்கும் அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் எடுக்கிறது. நிறுவலின்போது ஒருகால் பதிவை நீங்கள் தவறியிருந்தால், தயைகூர்ந்து உங்களுக்கு ஓய்வுள்ளபோது தலைமை பட்டியலிலுள்ள "உதவி > பதிவு" ஐத் தெரிவுசெய்து பதிந்து கொள்ளுங்கள்.
There is also எல்லா குணங்களும் பயன்படுத்துபவர் Survey located online which we encourage you பெறுவது fill out. The பயனர் Survey results will help OpenOffice.org move more rapidly in setting new standards for the creation உடைய the அடுத்த-generation office suite. ஊடே its Privacy Policy, the OpenOffice.org Community takes every precaution to safeguard your personal data.
Za podršku unutar zajednice OpenOffice.org korisnika u Srbiji posetite http://sr.openoffice.org/podrska.html . Dopisna lista na srpskom jeziku je dostupna na e-adresi users@sr.openoffice.org. Posetite prethodnu stranicu da saznate o pretplati na listu i pretražite javno dostupnu arhivu.
За подршку унутар заједнице OpenOffice.org корисника у Србији посетите http://sr.openoffice.org/podrska.html . Дописна листа на српском језику је доступна на е-адреси users@sr.openoffice.org. Посетите претходну страницу да сазнате о претплати на листу и претражите јавно доступну архиву.
The OpenOffice.org Web site hosts IssueZilla, our mechanism for reporting, tracking and solving bugs and issues. We encourage all users to feel entitled and welcome to report issues that may arise on your particular platform. Energetic reporting of issues is one of the most important contributions that the user community can make to the ongoing development and improvement of the suite.
OpenOffice.org சமூகம், நீங்கள் இந்த முக்கியமான திறவூற்று செயல்திட்டத்தில் ஆர்வமாக பங்கொவதன்வழி அதிகம் பயன்பெரும்.
ஒரு பயனராக, நீங்கள் இப்போதே இத்தொகுப்பின் மேம்பாட்டு செய்முறையில் ஒரு பயனுள்ள பங்கை ஆற்றுகிறீர்கள். அதே வேளையில், எங்கள் சமூகத்தின் ஒரு நீண்ட கால பங்களிப்பாளராக இன்னும் தீவிரமாக ஈடுபடும்படி உங்களை வரவேற்கிறோம். எங்களோடு இப்பயனர் பக்கத்தில் இணையுங்கள்:
The best way to start contributing is to subscribe to one or more of the mailing lists, lurk for a while, and gradually use the mail archives to familiarize yourself with many of the topics covered since the OpenOffice.org source code was released back in October 2000. When you're comfortable, all you need to do is send an email self-introduction and jump right in. If you are familiar with Open Source Projects, check out our To-Dos list and see if there is anything you would like to help with at
செய்திகள்: announce@openoffice.org *எல்லா பயனர்க்கும் பரிந்துரைக்கப்படுகிறது* (குறைந்த போக்குவரத்து)
பயனர் மன்றம்: user@openoffice.org *சுலபமாக உரையாடல்களைக் கவனிக்கலாம்* (அதிக போக்குவரத்து)
சந்தையாக்கல் செயல்திட்டம்: dev@marketing.openoffice.org *மேம்பாட்டிற்குப் பின்னர்* (போக்குவரத்து அதிகரிக்கிறது)
பொது குறியீடு பங்களிப்பாளர் பட்டியல்: dev@openoffice.org (அதிக போக்குவரத்து)
குறைந்த மென்பொருள் வடிவாக்க, குறியாக்க அனுபவமே உங்களுக்கு இருந்தாலும், இந்த முக்கிய திறவூற்று செயல்திட்டதிற்கு மிகப்பெரிய பங்கை நீங்கள் அளிக்கலாம். ஆம், நீங்கள்தான்!
you will find projects ranging from Localization, Porting and Groupware to some real core coding projects. If you are not a developer, try the Documentation or the Marketing Project. The OpenOffice.org Marketing Project is applying both guerrilla and traditional commercial techniques to marketing open source software, and we are doing it across language and cultural barriers, so you can help just by spreading the word and telling a friend about this office suite.
புதிய OpenOffice.org 3.3 உங்களுக்குப் பயனானதாக அமைந்திருக்குமெனவும் இணையத்தில் எங்கள் சமூகத்தில் இணைவீர்களெனவும் எதிர்பார்க்கிறோம்.
OpenOffice.org சமூகம்
Portions Copyright 1998, 1999 James Clark. Portions Copyright 1996, 1998 Netscape Communications Corporation.